ஆர்வமூட்டல்
*மனிதர்கள் எந்த இடத்தில் வாழ்வார்கள்?
*மீீீீன்கள் எங்கு வாழும்?
*நீீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரி எத?
விளக்குதல்
இரு வாழ்விகள்:நீர் மற்றும் நிலத்தில் வாழும்
தகவமைப்பை பெற்றுள்ளன.இரட்டை வாழ்க்கை முறை ஆம்ஃபிபியஸ. பின்னங்காலில் விரலிடைச்சவ்வு.தோல் ஈரப்பதமான சுரப்பி.சுவாசம் நுரையீரல்,செவுள்,தோல்,தொண்டை.லார்வா தலை பிரட்டை. ஊர்வன:நிலத்தில் வாழும்.தோல் சொர சொரப்பான முட்கள்.சுவாசம் நுரையீரல்.ஆண், பெண் உயிரி தனித்தனியே காணப்படும். முட்டைதடித்ததோல்.
முடிவுரை
இரு வாழ்வி-நிர்,நிலத்தில் வாழும- ஈரப்பததோல்- தலைபிரட்டை- ஊர்வன- நிலத்தில் வாழும்-இதயம் மூன்று அறை-முட்டை தடித்த தோல்

No comments:
Post a Comment