ஆர்வமூட்டல்
*நேராக நிற்க உதவுவது எத?
*முதுகு எலும்புள்ள உயிரிகளை தெரியுமா?
*முதுகுகெலும்பு எதற்கு உதவுகிறது?
விளக்குதல்
பிரிவு:முதுகெலும்பிகள்: முக்கியப்பண்புகள் முதுகெலும்பு தொடர்,முதிர் உயிரியில் முதுகெலும்பு ஆன எலும்பாகிறது.இதயம் மூன்று,இரண்டடு,நான்கு அறை .வயிறுபுறப்புற இதயம்.இடப்பெயர்ச்சி உறுப்பு துடுப்புகள்,கால்கள்.கழிவுநீக்கம் ஓரிணை சிறு நீரகம்.ஆண், பெண் வேறுபாடு காணப்படும்.மேல் வகுப்பு :மீீீீன்கள் குளிர் இரத்தபிராணி.தாடை,பெற்றவை,உடல் படகு அமைப்பு.உடல் தலை,உடல்,வால் என மூன்று பகுதி.மயோடோம்கள் தசை,5-7இணை செவுள் பிளவு.
முடிவுரை
முதுகெலும்பிகள்-மண்டையோடு- இதயம் --இடப்பெயர்ச்சி கால், வால்-ஓரிணை சிறுநீரகம்- மீீீீன்கள்-தாடை- மயோடோம்கள்-இணை செவுள் பிளவு.

No comments:
Post a Comment