ஆர்வமூட்டல்
*கீீரை பிடிக்குமா?
*கீீரை தாவரத்தின் எந்த பகுதி?
*தண்டு பார்பதற்கு எவ்வாறு இருக்கும்?
விளக்குதல்
தண்டு நிலத்தின் மேல் காணப்படும்.தாவரத்தின் மையஅச்சு தண்டு.தண்டு, இலைகள்,மலர்கள், கனிகளை கொண்டுள்ளது.தண்டு சூரியனை நோக்கி காணப்பபடும். தண்டில் கணு, கணுவிடைப்பபகுதிகளை கொண்டுள்ளது.இரண்டு கணுக்களுக்கு இடையே காணப்படும் பகுதி கணுவிடைப்பகுதி.நுனி மொட்டு, கோணமொட்டு காணப்படும்.தண்டின் பணிகள் -நீரை உறிஞ்சுதல் , உணவை கடத்துதல் .இலை- பசுமை நிறத்தில் காணப்பபடும் பகுதி.இலைக்காம்பு,மைய நரம்பு,இலையடிப்பகுதி ஆகியவற்றை கொண்டது இலையின் பணிகள்-உணவு தயாரித்தல் ,சுவாசித்தல்,நீராவிப்போக்கு
முடிவுரை
தண்டுத்தொகுப்பு-நிலத்தின் மேல் காணப்படும்-கணு-கணுவிடைப்பகுதி-நுனி மொட்டு -கோண மொட்டு- தண்டின் பணிகள் - இலை -இலையின் பகுதி-இலையின் பணிகள்

No comments:
Post a Comment