Saturday, August 25, 2018

விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை -உயிரிகளின் வகைப்படுத்துதல்(Leavel 2)

ஆர்வமூட்டல்
*நம்மை சுற்றி  என்ன பொருள்கள்  எல்லாம் காணப்படும் ?
*உயிர் உற்ற பொருள் எது?
*உயிர் உள்ள பொருள் எது?
விளக்குதல்
பல்வேறு வகையானப் புரியத புதிரான விலங்குகள் நம்மை சுற்றியுள்ளது .1.5மில்லியன் விலங்குகள் பெயரிடப்பட்டு பண்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.வகைப்பாடு  அல்லாமல் உயிரினங்களை அறிய முடியாது. வண்ணத்துப்பூச்சியின்  இடையே அவைகளின் கைகளை  அறிதல் கடினம்.  புலி மற்றும வரிக்குதிரை   உடலில் கோடுகள் காாணப்படும் தோற்றத்தின்  அடிப்பபடையில் வகைப்படுத்த இயலாது.  ஐரோப்பிய வல்லுநர்கள் 15,16 நூற்றாண்டில் உலகம் முழுவதும் இருந்து   விவரங்களை சேகரித்தனர் .இரு சொற்பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்   கரோலஸ் லின்னேயஸ்.  உயிரிகள் இரு பிரிவு 1புரோகேரியோட்டுகள்2யூகேரியோட்டுகள்
முடிவுரை
உயிரினங்கள் -1.5 மில்லியன்-வண்ணத்துப்பூச்சி பல வண்ணம்,  பல நிறம் -இரு பெயரிடும் முறை - வகைப்பபடுத்தல் -வகைப்படுத்துதல் - இரு   பெரும்  பிரிவு

No comments:

Post a Comment