ஆர்வமூட்டல்
*கடலில் இருக்கும் உயிரிகள் பற்றி தெரியுமா?
*உங்களுக்கு தெரிந்த உயிரியின் பெயர்ககளை கூறுக?
*குழியில் இருக்கும் உயிரி எது?
விளக்குதல்
தொகுதி-குழியுடலிகள்:நீரில் வாழ்பவை.உடல் ஆரசமச்சீர்.உடற் சுவர் இரு அடுக்கு புற அடுக்கு,அக அடுக்கு .மீசோகிளியா கூழ்மப்பொருள் .பல்லுருவ அமைப்பு .பாலிப்,மெடுலா உருவ அமைப்பு.புறப்படையில் நிமட்டோசிஸ்ட்கள்.நீீீடோசில் கொடுக்கு காணப்படும். இனப்பெருக்கம் பால்,பாலிலா முறை
தொகுதி- தட்டைப்புழு : தட்டை புழு காணப்படும். உணவு பாதை இல்லை .கழிவு நீீீீக்கம் ,ஊடுகலப்பு சுடர் செல்களால் நடை பெறும். ஆண், பெண் இனப்பெருக்கஉறுப்பு ஓரே புழுவில் காணப்படும். இவை ஒட்டுண்ணிபுழு.
முடிவுரை
குழியுடலிகள்-நீரில் வாழ்பவை-ஆரச்சீர்-இரு அடுக்கு- பல்லுருவஅமைப்பு- நீீீீடோசில்- தட்டைப்புழு-உணவு பாதைஇல்லை-கழிவு நீீீீக்கம் சுடர் செல்- ஆண், பெண் ஒரே புழு - ஒட்டுண்ணி புழு.

No comments:
Post a Comment