ஆர்வமூட்டல்
*தாவரங்கள் எங்கு எல்லாாம் காணப்படும்?
*நிலத்தில் மட்டுமா காணப்படும்?
*எந்த வகையான இடத்தில் எல்லாம் காணப்படும்?
விளக்குதல்
நிலவாழிடங்கள் காடுகள்,புல் வெளிகள்,பாலைவனங்கள் என மூன்று வகைப்பபடும். பண்ணைகள்,நகரங்கள்,மாநகரங்கள் மனிதனால் உருவாக்கப்பபட்டது.அ,பாலை வன வாழிடம் -நீரின் அளவு குறைவு ,வறண்ட பகுதி, மழை அளவு 25 செ.மீ குறைவு ,கனிிம உப்புகளை இலையில் சேமிக்கின்றன,இலைகள் தடிமனானது, நீரை தண்டில் சேமிக்கின்றன ,இலைகள் முட்களாகா மாற்றறம் அடைந்துள்ளது ,வேர்கள் நீீளமானது ஆ.புல்வெளி வாழிடம் - அதிகமான புற்கள்,சிறிய முதல் பெரிய புற்களை கொண்டுள்ளது இ.காடுகள் -அதிக மரங்களைக் கொண்டுள்ளது,வெப்ப மண்டல காடுகள், குளிிர் பிரதேசகாடுகள் ,மலைக்காடுகள் என வகைப்பபடும், மழை அளவு 25-200செ.மீ
முடிவுரை
நில வாழிடம் -மனிதனால் உருவாக்கப்பட்டது-மூன்று வகைப்படும் -பாலைவன வாழிடம் -புல்வெளி வாழிடம் - காடுகள்

No comments:
Post a Comment