Thursday, August 30, 2018

விலங்குலகம்-உயிரிகளின் பல்வகைமை-நிமட்டோடா,வளைத்தசைப்புழுக்கள்

ஆர்வமூட்டல்
*புழுக்களை பார்த்து இருக்கிறீர்களா?
*உங்களுக்கு தெரிந்த புழுக்களின் பெயர்களை கூறுக?
*நம் உடலில் காணப்படும்  புழுக்களின் பெயரை கூறுக ?
விளக்குதல்
தொகுதி-நிமட்டோடா உருளைப்புழு  இத்தொகுதியில காணப்படும் .உடல் குறுகியும் இரு முனைகள் கூர்மையாக உள்ளது. உடல் கண்டங்கள் இல்லை.மேல் புறத்தில் கியூட்டிகிள்   என்னும் உறை.பொய்யான உடற்குழி. உணவுக்குழல் ஓர் நீண்ட குழாய் அமைப்பு.பால் இனப்பெருக்கம் உடையது.ஆண்,பெண் தனித்தனியாக காணப்படும்.ஓட்டுண்ணிப்புழுக்கள்.தொகுதி-வளைத்ததசைப்புழுக்கள் மண்புழு ,அட்டைகள்,  கடல் வாாழ் புழுக்கள் காணப்படும்.உடல் மெட்டா மெரிசம் அமைப்பு.உடல் கண்டங்களை கொண்டது. சீீீீட்டா  காணப்படும. கால் அற்றவை.புறத்தோல் கியூட்டிகிள்.கழிவு நீக்கம் நெஃப்ரீடியம்.
முடிவுரை
உருளைப்புழு-கியூட்டிகிள்-உடற்குழி அற்றவை-நீண்டஉணவுகுழல் - ஆண்,பெண் தனியானது- வளைத்தசைப்புழுக்கள்-உடல் கண்டம்-கியூட்டிகிள்-சீட்டா- நெஃப்ரீடியம்-ட்ரோக்கோபோர்

No comments:

Post a Comment