Thursday, August 30, 2018

விலங்குலகம்-உயிரிகளின் பல்வகைமை-கணுக்காலிகள்,மெல்லுடலிகள்

ஆர்வமூட்டல்
*நாம் எதன் மூலமாக ஒரு இடத்தில் ஒரு இடத்திற்கு செல்வீர்கள்?
*எத்தனை கால்கள் உங்களுக்கு உள்ளது?
*பல கால்களை கொண்ட உயிரிகளை தெரியுமா?
விளக்குதல்
தொகுதி- கணுக்காலிகள்- மிகவும் பழமையானஅதிக எண்ணிக்கையை  கொண்டதொகுதி.பூச்சி, நண்டு,  மரவட்டை கணுக்காலிகளாகும்.உடலானது தலை,மார்பு,வயிறு என பிரிக்கப்பட்டுள்ளது.உடல் கியூட்டிகிள்.தோலுரித்தல் நிகழும்.உடற்குழி   ஹீமோலிம்ஃப் திரவம். திறந்தஇரத்த ஓட்டடம்.சுவாசம் நுண்மூச்சு குழல் மூலம் நடைபெறும்.தொகுதி-மெல்லுடலிகள் இரண்டாம் பெரிய தொகுதி.நன்னீர் கடல்நீரில் காணப்படும உயிரி.உடற் கண்டம் அற்றவை.உடல்மென்மையானது.உடலை சுற்றி   மேன்டில்.லார்வா ட்ரோக்கோஃபோர்
முடிவுரை
கணுக்காலிகள்-பெரிய தொகுதி-பூச்சி, நண்டு-உடல் மூன்று பகுதி-ஹீமோலிம்ஃப்- தோலுரித்தல்-மெல்லுடலிகள்


No comments:

Post a Comment