Saturday, August 25, 2018

விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை -விலங்குலக வகைப்பாட்டின் அளவு கோல்கள்(leavel 2)

ஆர்வமூட்டல்
*உங்களை சுற்றி என்ன உயிரினங்கள் எல்லாம் காணப்படும்?
*உயிரினத்தின் பெயர்களை கூறுக?
*எல்லா உயிரினமும் ஒரே மாதிரி காணப்பபடுமா?
விளக்குதல்
விலங்குகளின் பட்டியலில்  கடற்பஞ்சு,புழுக்கள்,மீன்கள்,மயில் காணப்படும் பட்டியலில் காணப்படும் முக்கிய பண்புகள் -திசுத்தொகுப்பு,ஆர சமச்சீர்.1 அமைப்பின் அடிப்படையில்:ஒரு செல் உயிரி அல்லது பல செல் உயிரி. 2 சமச்சீீீர்:இரு வகைப்படும் அ.ஆரசமச்சீர் :உயிரினத்தை ஒரு கோணத்தில் இருந்து  பிரித்தால்  இரு  சமமான பகுதிகள் கிடைத்தல் எ.கா ஹைட்ரா ஆ.இருபக்க சமச்சீர் :மையஅச்சில் வழியாக பிரித்தல் இரு சமமான பகுதி  கிடைத்தல் 3.கருமூல அடுக்கு :கரு உரு வாக்கத்திற்கு உதவுதல் மூன்று   வகை ஈரடுக்கு, மூவடுக்கு,உயிரி 4.உடற்குழி மூன்று வகை உடற்குழி
முடிவுரை
வகைப்படுத்துதல்- முக்கிய பண்புகள்- அமைப்பு -சமச்சீர்-கரு மூல அடுக்கு - உடற்குழி

No comments:

Post a Comment