ஆர்வமூட்டல்
*நாம் எதன் மூலமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வீர்கள்?
*விமானம் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?
*எது வானில் அதிக உயரம் வரை பறக்கும்?
விளக்குதல்
பறப்பன:முதல் வெப்ப இரத்த உயிரி,நான்கு பகுதி தலை,கழுத்து,உடல்,வால்.தோல் சுரப்பி இல்லை.முன்னங்கால் இறக்கைகளால் ஆனது.பாதம் செதில்களால் ஆனது.தீீீனிப்பை ,அரவைப்பை காணப்படும்.காற்றெலும்பை பெற்றுள்ளது.முட்டை கால்சியம் ஓடு .பாலூட்டிகள்:பல்வேறு உணவு பழக்கம்.உடல் முழுவதும் ரோமம் காணப்படும். தோலில் எண்ணெய் சுரப்பி,வியர்வை சுரப்பி காணப்படும். வெளிகாது மடல் உண்டு.முட்டை சிறியது.கருவுறுதல் உடலின் உள் நடைபெறும்
முடிவுரை
பறப்பன- இறக்கை-தீனிப்பை-அரைவைப்பை-காற்றெலும்பு-பாலூட்டிகள்-உடல்ரோமம்-வெளிகாது மடல் - முட்டை சிறியது-இணைப்புத்திசு

No comments:
Post a Comment