ஆர்வமூட்டல்
*முள் காணப்படும் உயிரியை பார்த்தது உண்டா?
*நீீீீங்கள் நேராக நிற்க உதவுவது எது?
*முதுகுகெலும்புள்ள உயிரிகளை தெரியுமா?
விளக்குதல்
தொகுதி:முட்தோலிகள் கடலில் வாழ்பவை.உயிரிகள் ஆரச்சமச்சீர்.இளம் உயிரி இரு பக்கச்சமச்சீர்.உடல் கால்சியம் தகடு,முட்கள் காணப்படும் .வாய்பகுதி அடியில் காணப்படும்.நீர் இரத்தஓட்டம்.இளம் உயிரி பைப்பின்னேரியா.தொகுதி:முதுகு நாணுள்ளவை முதுகு நாண் காணப்படும். துணைத்தொகுதி:முன் முதுகு நாணிகள் மண்டையோடு அல்லாதவை.மூன்று துணைத்தொகுதி 1அரைமுதுகு நாணிகள் :உடல் மென்மையாது,உடல் கண்டம் அற்றது,பலனோகிளாஸஸ்.2தலை முதுகு நாணிகள்:தலை முதல் நுணி வரை முதுகு நாண்.3வால் முதுகு நாணிகள்:வாலில் முதுகு நாண் காணப்படும். உடலை சுற்றி டியூனிக
முடிவுரை
முட்தோலிகள்-முதுகுநாணுள்ளவை-முதுகு நாண்- முன்முதுகு நாணிகள்-அரைமுதுகு நாணிகள்-தலைமுதுகு நாணிகள்-வால்

No comments:
Post a Comment