ஆர்வமூட்டல்
*சிறிய உயிரிகளை பற்றி தெரியுமா?
*முதுகு எலும்பற்ற உயிரி பற்றி தெரியுமா?
*நுண்ணோக்கியை பயன்படுத்தி பார்க்கும் உயிரி தெரியுமா?
விளக்குதல்
தொகுதி-புரோட்டோசோவா:ஒரு செல் உயிரி.இவை நுண்ணுயிரிகள்,போலிக்கால்கள்,குறுயிழைகள்,நீீீளியிழையினால் இடப்பெயர்ச்சி செய்கின்றன.உணவு தயாரிப்பவைகளாகவும் அல்லது பிற வகை உணவுண்ணியாக உள்ளன. சுவாசம் கழிவு நீீீீக்கம் நுண்குழல் மூலம் நடைபெறும்
தொகுதி-துளையுடலிகள்:பல செல் நீீர் வாழ் உயிரி, பல செல்கள் காணப்படும் திசுக்கள் இல்லை .ஆஸ்டியா, ஆஸ்குலம துளை காணப்பபடும் அவை நீீீரோட்டத்திற்கு உதவும்.உடல் சட்டகம் ஸ்பிக்யூல்ஸ் .இனப்பெருக்கம் பால்,பாலிலாா முறை
முடிவுரை
விலங்குலகம்-முதுகு நாணுள்ளவை-முதுகு நாண்ணற்றவை-புரோட்டோசோவா-ஒரு செல்-போலிக்கால்-நுண்குழல்-துளையுடலி-துளைகள்-ஸ்பிக்யூல்ஸ்

No comments:
Post a Comment