Saturday, August 25, 2018

தாவரங்கள் வாழும் உலகம் -தாவரங்களின் தகவமைப்புகளும் மாற்றுருக்களும் (Leavel 1)

ஆர்வமூட்டல்
*குளிர் நேரத்தில் பாதுகாப்புக்கு என்ன செய்வீர்கள்?
*மழை நேரத்தில் பாதுகாப்புக்கு என்ன செய்வீர்கள்?
*தாவரங்கள் என்ன செய்யும்?
விளக்குதல்
தகவமைப்பு என்பது தாவரங்களின் சிறப்பு   அம்சமாகும். தாாவரங்கள் தாங்கள் வளரும் சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொண்டு பல்லாண்டு வாழ்கின்றன.ஒரு குறிப்பிட்ட வாழிடங்களில் வாழும்  தகவமைப்புகளை பெற்று வாழ்கின்றன.பற்று கம்பி ,ஏறு கொடி ,முட்கள் இவ்வகை தகவமைப்புகளை நில மற்றும் நீர் தாவரங்கள் பெற்றுள்ளன. அ.பற்றுக்கம்பி-மெலிந்த தண்டு, ஆதாரத்தை சுற்றி காணப்படும் இனிப்பு பட்டாணி சிற்றிலையாக மாற்றம் அடையும், பாகற்காய் கோண மொட்டு பற்று கம்பியாக மாற்றம் அடையும் ஆ.பின்னு கொடி-நீண்ட மெலிந்த வளையும்  தண்டு ,நேராக நிற்கும் தன்மை அற்றறது,ஆதாரத்தை பற்றி காணப்படும்.எ.கா மல்லிகை..இ.முட்கள் -  இலை அல்லது சிறு பகுதி முட்கள் காணப்பபடும் சப்பாத்தி கள்ளி இலையில் முட்கள்  காணப்படும்
முடிவுரை
தாவரங்கள் தகவமைப்பு -பற்றுக்கம்பி-பின்னு  கொடி -  முட்கள் 

No comments:

Post a Comment