Saturday, August 25, 2018

தாவரங்கள் வாழும் உலகம்- வாழிடம் (Leavel 1)

ஆர்வமூட்டல்
*விலங்குகள் எங்கு  காணப்படும்?
*நீீீீங்கள் எங்கு  வாழ்கிறீர்கள்?
*தாரங்கள் எங்கு காணப்படும்?
விளக்குதல்
ஒவ்வொரு உயிரினமும்,உயிர் வாழவும்,இனப்பெருக்கம் செய்யவும்  தேவைப்பபடும்  இடமானது அதன் வாழிடம்.கடல் முதல் மலை உச்சி வரை  காணப்படும் . வாழிடம் இரண்டு வகைப்படும் 1நீர் வாழிடம் 2 நில வாழிடம் .நீர் வாழிடம் - நீீர் வாழிடம் என்பது நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது நீர்  சூழ்ந்தோ காணப்படும். இரு வகைப்பபடும், அ,நன்னீர் வாழிடம்-ஆறுகள்,குளங்கள்,குட்டை,ஏரிகள் ஆ,கடல் நீீர் வாழிடம் -   கடலில் காணப்படும் தாவரங்களில் 40% ஒளிச்சேர்க்கை  நடைபெறுகிறது எ.கா.கடல் பாசி,கடல் புற்கள்,நில ஈரத்தாதாவரங்கள்
முடிவுரை
வாழிடம் -இரு வகைப்படும் -நீர் வாழிடம்,நில வாழிடம்-நீர் வாழிடம் இரண்டு வகை -நன்னீர் வாழிடம், கடல் நீீர் வாழிடம்

No comments:

Post a Comment