Friday, August 31, 2018

விலங்குலகம்-உயிரிகளின் பல்வகைமை-பறப்பன,பாலூட்டிகள்(Leavel2)

ஆர்வமூட்டல்
*நாம் எதன் மூலமாக ஒரு இடத்தில் இருந்து  மற்றொரு  இடத்திற்கு செல்வீர்கள்?
*விமானம் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது?
*எது வானில் அதிக உயரம் வரை பறக்கும்?
விளக்குதல்
பறப்பன:முதல் வெப்ப இரத்த உயிரி,நான்கு  பகுதி தலை,கழுத்து,உடல்,வால்.தோல் சுரப்பி இல்லை.முன்னங்கால் இறக்கைகளால் ஆனது.பாதம் செதில்களால் ஆனது.தீீீனிப்பை ,அரவைப்பை காணப்படும்.காற்றெலும்பை பெற்றுள்ளது.முட்டை கால்சியம் ஓடு .பாலூட்டிகள்:பல்வேறு உணவு பழக்கம்.உடல் முழுவதும் ரோமம் காணப்படும். தோலில் எண்ணெய் சுரப்பி,வியர்வை சுரப்பி காணப்படும். வெளிகாது மடல் உண்டு.முட்டை சிறியது.கருவுறுதல் உடலின் உள் நடைபெறும்
முடிவுரை
பறப்பன- இறக்கை-தீனிப்பை-அரைவைப்பை-காற்றெலும்பு-பாலூட்டிகள்-உடல்ரோமம்-வெளிகாது மடல் - முட்டை சிறியது-இணைப்புத்திசு

விலங்குலகம்-உயிரிகளின் பல்வகைமை-இரு வாழ்விகள்,ஊர்வன (Leavel2)

ஆர்வமூட்டல்
*மனிதர்கள் எந்த இடத்தில் வாழ்வார்கள்?
*மீீீீன்கள் எங்கு வாழும்?
*நீீர் மற்றும் நிலத்தில் வாழும்  உயிரி எத?
விளக்குதல்
இரு வாழ்விகள்:நீர் மற்றும் நிலத்தில் வாழும்
தகவமைப்பை பெற்றுள்ளன.இரட்டை வாழ்க்கை முறை ஆம்ஃபிபியஸ. பின்னங்காலில் விரலிடைச்சவ்வு.தோல் ஈரப்பதமான சுரப்பி.சுவாசம் நுரையீரல்,செவுள்,தோல்,தொண்டை.லார்வா தலை பிரட்டை. ஊர்வன:நிலத்தில் வாழும்.தோல் சொர சொரப்பான முட்கள்.சுவாசம் நுரையீரல்.ஆண், பெண் உயிரி தனித்தனியே காணப்படும். முட்டைதடித்ததோல்.
முடிவுரை
இரு வாழ்வி-நிர்,நிலத்தில் வாழும- ஈரப்பததோல்-  தலைபிரட்டை- ஊர்வன- நிலத்தில் வாழும்-இதயம் மூன்று  அறை-முட்டை தடித்த தோல்

விலங்குலகம் -உயிரிகளின் பல்வகைமை- முதுகெலும்பிகள்,மீன்கள்(leavel2)

ஆர்வமூட்டல்
*நேராக நிற்க உதவுவது எத?
*முதுகு  எலும்புள்ள உயிரிகளை தெரியுமா?
*முதுகுகெலும்பு எதற்கு உதவுகிறது?
விளக்குதல்
பிரிவு:முதுகெலும்பிகள்: முக்கியப்பண்புகள் முதுகெலும்பு தொடர்,முதிர் உயிரியில் முதுகெலும்பு ஆன எலும்பாகிறது.இதயம் மூன்று,இரண்டடு,நான்கு அறை .வயிறுபுறப்புற இதயம்.இடப்பெயர்ச்சி உறுப்பு துடுப்புகள்,கால்கள்.கழிவுநீக்கம் ஓரிணை சிறு நீரகம்.ஆண், பெண் வேறுபாடு காணப்படும்.மேல் வகுப்பு :மீீீீன்கள் குளிர் இரத்தபிராணி.தாடை,பெற்றவை,உடல் படகு அமைப்பு.உடல் தலை,உடல்,வால் என மூன்று பகுதி.மயோடோம்கள் தசை,5-7இணை செவுள் பிளவு.
முடிவுரை
முதுகெலும்பிகள்-மண்டையோடு- இதயம் --இடப்பெயர்ச்சி கால், வால்-ஓரிணை சிறுநீரகம்- மீீீீன்கள்-தாடை-  மயோடோம்கள்-இணை செவுள் பிளவு.

விலங்குலகம்-உயிரிகளின் பல்வகைமை-முட்தோலிகள்,முதுகு நாணுள்ளவை(Leavel2)

ஆர்வமூட்டல்
*முள் காணப்படும் உயிரியை பார்த்தது உண்டா?
*நீீீீங்கள்  நேராக நிற்க உதவுவது எது?
*முதுகுகெலும்புள்ள உயிரிகளை தெரியுமா?
விளக்குதல்
தொகுதி:முட்தோலிகள் கடலில் வாழ்பவை.உயிரிகள் ஆரச்சமச்சீர்.இளம்  உயிரி இரு பக்கச்சமச்சீர்.உடல் கால்சியம்  தகடு,முட்கள் காணப்படும் .வாய்பகுதி அடியில் காணப்படும்.நீர் இரத்தஓட்டம்.இளம் உயிரி பைப்பின்னேரியா.தொகுதி:முதுகு நாணுள்ளவை முதுகு நாண்  காணப்படும். துணைத்தொகுதி:முன் முதுகு நாணிகள் மண்டையோடு அல்லாதவை.மூன்று துணைத்தொகுதி 1அரைமுதுகு நாணிகள் :உடல் மென்மையாது,உடல் கண்டம் அற்றது,பலனோகிளாஸஸ்.2தலை முதுகு நாணிகள்:தலை முதல் நுணி வரை முதுகு நாண்.3வால்  முதுகு நாணிகள்:வாலில் முதுகு நாண் காணப்படும். உடலை சுற்றி டியூனிக
முடிவுரை
முட்தோலிகள்-முதுகுநாணுள்ளவை-முதுகு நாண்- முன்முதுகு நாணிகள்-அரைமுதுகு நாணிகள்-தலைமுதுகு நாணிகள்-வால் 

Thursday, August 30, 2018

விலங்குலகம்-உயிரிகளின் பல்வகைமை-கணுக்காலிகள்,மெல்லுடலிகள்

ஆர்வமூட்டல்
*நாம் எதன் மூலமாக ஒரு இடத்தில் ஒரு இடத்திற்கு செல்வீர்கள்?
*எத்தனை கால்கள் உங்களுக்கு உள்ளது?
*பல கால்களை கொண்ட உயிரிகளை தெரியுமா?
விளக்குதல்
தொகுதி- கணுக்காலிகள்- மிகவும் பழமையானஅதிக எண்ணிக்கையை  கொண்டதொகுதி.பூச்சி, நண்டு,  மரவட்டை கணுக்காலிகளாகும்.உடலானது தலை,மார்பு,வயிறு என பிரிக்கப்பட்டுள்ளது.உடல் கியூட்டிகிள்.தோலுரித்தல் நிகழும்.உடற்குழி   ஹீமோலிம்ஃப் திரவம். திறந்தஇரத்த ஓட்டடம்.சுவாசம் நுண்மூச்சு குழல் மூலம் நடைபெறும்.தொகுதி-மெல்லுடலிகள் இரண்டாம் பெரிய தொகுதி.நன்னீர் கடல்நீரில் காணப்படும உயிரி.உடற் கண்டம் அற்றவை.உடல்மென்மையானது.உடலை சுற்றி   மேன்டில்.லார்வா ட்ரோக்கோஃபோர்
முடிவுரை
கணுக்காலிகள்-பெரிய தொகுதி-பூச்சி, நண்டு-உடல் மூன்று பகுதி-ஹீமோலிம்ஃப்- தோலுரித்தல்-மெல்லுடலிகள்


விலங்குலகம்-உயிரிகளின் பல்வகைமை-நிமட்டோடா,வளைத்தசைப்புழுக்கள்

ஆர்வமூட்டல்
*புழுக்களை பார்த்து இருக்கிறீர்களா?
*உங்களுக்கு தெரிந்த புழுக்களின் பெயர்களை கூறுக?
*நம் உடலில் காணப்படும்  புழுக்களின் பெயரை கூறுக ?
விளக்குதல்
தொகுதி-நிமட்டோடா உருளைப்புழு  இத்தொகுதியில காணப்படும் .உடல் குறுகியும் இரு முனைகள் கூர்மையாக உள்ளது. உடல் கண்டங்கள் இல்லை.மேல் புறத்தில் கியூட்டிகிள்   என்னும் உறை.பொய்யான உடற்குழி. உணவுக்குழல் ஓர் நீண்ட குழாய் அமைப்பு.பால் இனப்பெருக்கம் உடையது.ஆண்,பெண் தனித்தனியாக காணப்படும்.ஓட்டுண்ணிப்புழுக்கள்.தொகுதி-வளைத்ததசைப்புழுக்கள் மண்புழு ,அட்டைகள்,  கடல் வாாழ் புழுக்கள் காணப்படும்.உடல் மெட்டா மெரிசம் அமைப்பு.உடல் கண்டங்களை கொண்டது. சீீீீட்டா  காணப்படும. கால் அற்றவை.புறத்தோல் கியூட்டிகிள்.கழிவு நீக்கம் நெஃப்ரீடியம்.
முடிவுரை
உருளைப்புழு-கியூட்டிகிள்-உடற்குழி அற்றவை-நீண்டஉணவுகுழல் - ஆண்,பெண் தனியானது- வளைத்தசைப்புழுக்கள்-உடல் கண்டம்-கியூட்டிகிள்-சீட்டா- நெஃப்ரீடியம்-ட்ரோக்கோபோர்

Sunday, August 26, 2018

விலங்குலகம்-உயிரிகளின் பல்வகைமை- குழியுடலிகள்,தட்டைப்புழுக்கள்(Leavel2)

ஆர்வமூட்டல்
*கடலில்  இருக்கும் உயிரிகள் பற்றி தெரியுமா?
*உங்களுக்கு தெரிந்த உயிரியின் பெயர்ககளை கூறுக?
*குழியில் இருக்கும்  உயிரி  எது?
விளக்குதல்
தொகுதி-குழியுடலிகள்:நீரில் வாழ்பவை.உடல் ஆரசமச்சீர்.உடற் சுவர் இரு அடுக்கு புற அடுக்கு,அக அடுக்கு .மீசோகிளியா கூழ்மப்பொருள் .பல்லுருவ அமைப்பு .பாலிப்,மெடுலா உருவ அமைப்பு.புறப்படையில் நிமட்டோசிஸ்ட்கள்.நீீீடோசில் கொடுக்கு காணப்படும். இனப்பெருக்கம் பால்,பாலிலா முறை
தொகுதி- தட்டைப்புழு :  தட்டை புழு காணப்படும். உணவு பாதை இல்லை .கழிவு நீீீீக்கம் ,ஊடுகலப்பு சுடர் செல்களால் நடை பெறும். ஆண், பெண் இனப்பெருக்கஉறுப்பு ஓரே புழுவில் காணப்படும். இவை   ஒட்டுண்ணிபுழு.
முடிவுரை
குழியுடலிகள்-நீரில் வாழ்பவை-ஆரச்சீர்-இரு அடுக்கு- பல்லுருவஅமைப்பு- நீீீீடோசில்- தட்டைப்புழு-உணவு பாதைஇல்லை-கழிவு நீீீீக்கம் சுடர் செல்- ஆண், பெண் ஒரே புழு - ஒட்டுண்ணி புழு.

விலங்குலகம் -உயிரிகளின் பல்வகைமை -புரோட்டோசோவா,துளையுடலிகள்(leavel2)

ஆர்வமூட்டல்
*சிறிய உயிரிகளை பற்றி தெரியுமா?
*முதுகு எலும்பற்ற உயிரி பற்றி தெரியுமா?
*நுண்ணோக்கியை பயன்படுத்தி பார்க்கும் உயிரி தெரியுமா?
விளக்குதல்
தொகுதி-புரோட்டோசோவா:ஒரு செல் உயிரி.இவை நுண்ணுயிரிகள்,போலிக்கால்கள்,குறுயிழைகள்,நீீீளியிழையினால் இடப்பெயர்ச்சி செய்கின்றன.உணவு தயாரிப்பவைகளாகவும் அல்லது பிற வகை  உணவுண்ணியாக உள்ளன. சுவாசம் கழிவு நீீீீக்கம் நுண்குழல் மூலம் நடைபெறும்
தொகுதி-துளையுடலிகள்:பல செல் நீீர் வாழ் உயிரி, பல செல்கள் காணப்படும் திசுக்கள் இல்லை .ஆஸ்டியா, ஆஸ்குலம துளை காணப்பபடும் அவை நீீீரோட்டத்திற்கு   உதவும்.உடல் சட்டகம் ஸ்பிக்யூல்ஸ் .இனப்பெருக்கம் பால்,பாலிலாா முறை
முடிவுரை
விலங்குலகம்-முதுகு நாணுள்ளவை-முதுகு நாண்ணற்றவை-புரோட்டோசோவா-ஒரு செல்-போலிக்கால்-நுண்குழல்-துளையுடலி-துளைகள்-ஸ்பிக்யூல்ஸ்

Saturday, August 25, 2018

Independence day


விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை -விலங்குலக வகைப்பாட்டின் அளவு கோல்கள்(leavel 2)

ஆர்வமூட்டல்
*உங்களை சுற்றி என்ன உயிரினங்கள் எல்லாம் காணப்படும்?
*உயிரினத்தின் பெயர்களை கூறுக?
*எல்லா உயிரினமும் ஒரே மாதிரி காணப்பபடுமா?
விளக்குதல்
விலங்குகளின் பட்டியலில்  கடற்பஞ்சு,புழுக்கள்,மீன்கள்,மயில் காணப்படும் பட்டியலில் காணப்படும் முக்கிய பண்புகள் -திசுத்தொகுப்பு,ஆர சமச்சீர்.1 அமைப்பின் அடிப்படையில்:ஒரு செல் உயிரி அல்லது பல செல் உயிரி. 2 சமச்சீீீர்:இரு வகைப்படும் அ.ஆரசமச்சீர் :உயிரினத்தை ஒரு கோணத்தில் இருந்து  பிரித்தால்  இரு  சமமான பகுதிகள் கிடைத்தல் எ.கா ஹைட்ரா ஆ.இருபக்க சமச்சீர் :மையஅச்சில் வழியாக பிரித்தல் இரு சமமான பகுதி  கிடைத்தல் 3.கருமூல அடுக்கு :கரு உரு வாக்கத்திற்கு உதவுதல் மூன்று   வகை ஈரடுக்கு, மூவடுக்கு,உயிரி 4.உடற்குழி மூன்று வகை உடற்குழி
முடிவுரை
வகைப்படுத்துதல்- முக்கிய பண்புகள்- அமைப்பு -சமச்சீர்-கரு மூல அடுக்கு - உடற்குழி

விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை -உயிரிகளின் வகைப்படுத்துதல்(Leavel 2)

ஆர்வமூட்டல்
*நம்மை சுற்றி  என்ன பொருள்கள்  எல்லாம் காணப்படும் ?
*உயிர் உற்ற பொருள் எது?
*உயிர் உள்ள பொருள் எது?
விளக்குதல்
பல்வேறு வகையானப் புரியத புதிரான விலங்குகள் நம்மை சுற்றியுள்ளது .1.5மில்லியன் விலங்குகள் பெயரிடப்பட்டு பண்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.வகைப்பாடு  அல்லாமல் உயிரினங்களை அறிய முடியாது. வண்ணத்துப்பூச்சியின்  இடையே அவைகளின் கைகளை  அறிதல் கடினம்.  புலி மற்றும வரிக்குதிரை   உடலில் கோடுகள் காாணப்படும் தோற்றத்தின்  அடிப்பபடையில் வகைப்படுத்த இயலாது.  ஐரோப்பிய வல்லுநர்கள் 15,16 நூற்றாண்டில் உலகம் முழுவதும் இருந்து   விவரங்களை சேகரித்தனர் .இரு சொற்பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்   கரோலஸ் லின்னேயஸ்.  உயிரிகள் இரு பிரிவு 1புரோகேரியோட்டுகள்2யூகேரியோட்டுகள்
முடிவுரை
உயிரினங்கள் -1.5 மில்லியன்-வண்ணத்துப்பூச்சி பல வண்ணம்,  பல நிறம் -இரு பெயரிடும் முறை - வகைப்பபடுத்தல் -வகைப்படுத்துதல் - இரு   பெரும்  பிரிவு

தாவரங்கள் வாழும் உலகம் -தாவரங்களின் தகவமைப்புகளும் மாற்றுருக்களும் (Leavel 1)

ஆர்வமூட்டல்
*குளிர் நேரத்தில் பாதுகாப்புக்கு என்ன செய்வீர்கள்?
*மழை நேரத்தில் பாதுகாப்புக்கு என்ன செய்வீர்கள்?
*தாவரங்கள் என்ன செய்யும்?
விளக்குதல்
தகவமைப்பு என்பது தாவரங்களின் சிறப்பு   அம்சமாகும். தாாவரங்கள் தாங்கள் வளரும் சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொண்டு பல்லாண்டு வாழ்கின்றன.ஒரு குறிப்பிட்ட வாழிடங்களில் வாழும்  தகவமைப்புகளை பெற்று வாழ்கின்றன.பற்று கம்பி ,ஏறு கொடி ,முட்கள் இவ்வகை தகவமைப்புகளை நில மற்றும் நீர் தாவரங்கள் பெற்றுள்ளன. அ.பற்றுக்கம்பி-மெலிந்த தண்டு, ஆதாரத்தை சுற்றி காணப்படும் இனிப்பு பட்டாணி சிற்றிலையாக மாற்றம் அடையும், பாகற்காய் கோண மொட்டு பற்று கம்பியாக மாற்றம் அடையும் ஆ.பின்னு கொடி-நீண்ட மெலிந்த வளையும்  தண்டு ,நேராக நிற்கும் தன்மை அற்றறது,ஆதாரத்தை பற்றி காணப்படும்.எ.கா மல்லிகை..இ.முட்கள் -  இலை அல்லது சிறு பகுதி முட்கள் காணப்பபடும் சப்பாத்தி கள்ளி இலையில் முட்கள்  காணப்படும்
முடிவுரை
தாவரங்கள் தகவமைப்பு -பற்றுக்கம்பி-பின்னு  கொடி -  முட்கள் 

தாவரங்கள் வாழும் உலகம் -நில வாழிடம்(Leavel 1)

ஆர்வமூட்டல்
*தாவரங்கள் எங்கு எல்லாாம்  காணப்படும்?
*நிலத்தில் மட்டுமா காணப்படும்?
*எந்த வகையான இடத்தில் எல்லாம் காணப்படும்?
விளக்குதல்
நிலவாழிடங்கள் காடுகள்,புல் வெளிகள்,பாலைவனங்கள் என மூன்று  வகைப்பபடும். பண்ணைகள்,நகரங்கள்,மாநகரங்கள் மனிதனால் உருவாக்கப்பபட்டது.அ,பாலை வன வாழிடம் -நீரின் அளவு குறைவு ,வறண்ட பகுதி, மழை அளவு 25 செ.மீ குறைவு ,கனிிம உப்புகளை இலையில் சேமிக்கின்றன,இலைகள்  தடிமனானது, நீரை தண்டில் சேமிக்கின்றன ,இலைகள் முட்களாகா மாற்றறம் அடைந்துள்ளது ,வேர்கள் நீீளமானது ஆ.புல்வெளி வாழிடம் - அதிகமான புற்கள்,சிறிய முதல் பெரிய புற்களை கொண்டுள்ளது இ.காடுகள் -அதிக மரங்களைக் கொண்டுள்ளது,வெப்ப மண்டல காடுகள், குளிிர் பிரதேசகாடுகள் ,மலைக்காடுகள் என வகைப்பபடும், மழை அளவு 25-200செ.மீ
முடிவுரை
நில வாழிடம் -மனிதனால் உருவாக்கப்பட்டது-மூன்று வகைப்படும் -பாலைவன வாழிடம் -புல்வெளி வாழிடம் - காடுகள்

தாவரங்கள் வாழும் உலகம்- வாழிடம் (Leavel 1)

ஆர்வமூட்டல்
*விலங்குகள் எங்கு  காணப்படும்?
*நீீீீங்கள் எங்கு  வாழ்கிறீர்கள்?
*தாரங்கள் எங்கு காணப்படும்?
விளக்குதல்
ஒவ்வொரு உயிரினமும்,உயிர் வாழவும்,இனப்பெருக்கம் செய்யவும்  தேவைப்பபடும்  இடமானது அதன் வாழிடம்.கடல் முதல் மலை உச்சி வரை  காணப்படும் . வாழிடம் இரண்டு வகைப்படும் 1நீர் வாழிடம் 2 நில வாழிடம் .நீர் வாழிடம் - நீீர் வாழிடம் என்பது நிரந்தரமாகவோ அல்லது அவ்வப்போது நீர்  சூழ்ந்தோ காணப்படும். இரு வகைப்பபடும், அ,நன்னீர் வாழிடம்-ஆறுகள்,குளங்கள்,குட்டை,ஏரிகள் ஆ,கடல் நீீர் வாழிடம் -   கடலில் காணப்படும் தாவரங்களில் 40% ஒளிச்சேர்க்கை  நடைபெறுகிறது எ.கா.கடல் பாசி,கடல் புற்கள்,நில ஈரத்தாதாவரங்கள்
முடிவுரை
வாழிடம் -இரு வகைப்படும் -நீர் வாழிடம்,நில வாழிடம்-நீர் வாழிடம் இரண்டு வகை -நன்னீர் வாழிடம், கடல் நீீர் வாழிடம்

தாவரங்கள் வாழும் உலகம்- தண்டுத்தொகுப்பு (Leavel1)

ஆர்வமூட்டல்
*கீீரை பிடிக்குமா?
*கீீரை தாவரத்தின் எந்த பகுதி?
*தண்டு பார்பதற்கு எவ்வாறு  இருக்கும்?
விளக்குதல்
தண்டு நிலத்தின் மேல் காணப்படும்.தாவரத்தின்  மையஅச்சு தண்டு.தண்டு, இலைகள்,மலர்கள்,  கனிகளை கொண்டுள்ளது.தண்டு சூரியனை நோக்கி காணப்பபடும். தண்டில் கணு, கணுவிடைப்பபகுதிகளை கொண்டுள்ளது.இரண்டு கணுக்களுக்கு இடையே காணப்படும் பகுதி கணுவிடைப்பகுதி.நுனி மொட்டு, கோணமொட்டு காணப்படும்.தண்டின் பணிகள் -நீரை  உறிஞ்சுதல் ,  உணவை கடத்துதல் .இலை- பசுமை நிறத்தில் காணப்பபடும்  பகுதி.இலைக்காம்பு,மைய நரம்பு,இலையடிப்பகுதி ஆகியவற்றை கொண்டது இலையின்  பணிகள்-உணவு தயாரித்தல் ,சுவாசித்தல்,நீராவிப்போக்கு
முடிவுரை
தண்டுத்தொகுப்பு-நிலத்தின் மேல் காணப்படும்-கணு-கணுவிடைப்பகுதி-நுனி மொட்டு -கோண மொட்டு- தண்டின் பணிகள் -  இலை -இலையின் பகுதி-இலையின் பணிகள்

தாவரங்கள் வாழும் உலகம் - தாவரத்தின் அமைப்பு மற்றும் செயல்கள் (Leavel 1)

ஆர்வமூட்டல் 
*தாவரத்தின் பகுதிகள் யாவை?
*தாவரத்தின் நிறம் என்ன?
*தாவரத்தின் பாகங்களிின் பெயர்களை கூறுக?
விளக்குதல்
தாவரங்களுக்கும் இலை, தண்டு, வேர்,மலர்கள் ஆகிய பாகங்களை கொண்டுள்ளது.தாவரங்கள் அமைப்பிலும்,நிறங்களிலும் வேறுபடும் ஆனால் சில பண்புகள் ஒத்துள்ளது.தண்டு நிலத்தின் மேல் காணப்படும் வேர் நிலத்தின் கீழ் காாாாணப்படும் இரண்டு முக்கிய பாகங்களை  கொண்டுள்ளது தண்டுத்தொகுப்பு , வேர்த்தொகுப்பு-நிலத்தின் மேல் காணப்படும் ,வேர் மூடி ,வேர் தூவி  ஆகிய பகுதியை கொண்டுள்ளது  வேர்த்தொகுப்பு இரண்டு வகைப்பபடும் 1ஆணி வேர்த்தொகுப்பு 2சல்லி வேர்த்தொகுப்பு
முடிவுரை
தாவரம் - தண்டு -வேர் -இலை- வேர்த்தொகுப்பு -இரண்டு வகைை - ஆணி வேர்த்தொகுப்பு -சல்லி வேர்த்தொகுப்பு