தொகுத்துக்கூறல்
மைட்டாசிஸ்-கண்டுபிடித்தவர் ஃபிளம்மிங்- தாய் செல் ஒத்த சேய் செல் - ஒரே உட்கரு டிஎன்ஏ-சமபகுப்பு-இரு நிகழ்வு1)கேரியோகைனசிஸ் 2)சைட்டோகைனசிஸ் உட்கரு ஓய்வு நிலை -நியூக்ளியார்பகுப்பு :இரு சேய் உட்கரு, நான்கு நிலை அ)புரோ நிலை:குரோமோசோம் பிளவுற்று இரண்டுசென்ட்ரோசோம் ஆஸ்டர் கதிர் உருவாதல் ஆ)மெட்டா நிலை:குரோமோசோம் மையப்பகுதியில் வருதல்,இரண்டாக பகுப்படைந்து குரோமேடிட்டுடன் இணைதல்.இ)அனா நிலை:இரு சேய் குரோமோடிட்டுகள் உருவாதல். ஈ)டீலோ நிலை:சேய் உட்கரு மணி, உட்கரு சவ்வு உருவாதல். உ)சைட்டோபிளாசம் பகுப்படைந்து இரு சேய் செல் உருவாதல்.மைட்டாஸிஸ் முக்கியத்துவம்.

No comments:
Post a Comment