Thursday, October 25, 2018

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் - சிறுகுடல், கழிவு வெளியேற்றல் (Leavel 2)


தொகுத்துக்கூறல்
சிறுகுடல் :5-7மீட்டர்,மூன்று பகுதி -அ)முன்சிறுகுடல் ஆ)நடுசிறுகுடல்இ),பின் சிறுகுடல். கல்லீரல் : பெரிய சுரப்பி, செம்மண் நிறம்,இரண்டு கதுப்பு, பித்த நீர், கொழுப்பை சிதைத்தல்.கல்லீரல் பணிகள் : இரத்தம் உறைதல், நச்சுகளை வெளியேற்றுதல்.கணையம்:பிளவுட்ட இலை,கணைய நீர், லிப்பேஸ் டிரிப்சின், புரதம், ஸ்டார்ச்.குடல் சுரப்பிகள் :சுக்ரோஸ்,லிப்பேஸ்.உணவு உறிஞ்சுதல் :இரத்தம்,நின நீர் .உணவு தன்மையமாதல் :உணவை சேமித்தல். பெருங்குடல் :மூன்று பகுதி - முன் பெருங்குடல்,பெருங்குடல், மலக்குடல்.கழிவு வெளியேற்றல் :செரிக்காத உணவை வெளியேற்றல்.

No comments:

Post a Comment