Thursday, October 25, 2018

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் -மனித இனப்பெருக்க மண்டலம் ( leavel 2)

தொகுத்துக்கூறல்
இனப்பெருக்கம் செய்யும் தன்மை- ஆண்களுக்கு முதிர்ச்சி 13-14 வயது - பெண்களுக்கு11-13.  ஆண் இனப்பெருக்க மண்டலம்:உறுப்புகள் -விந்தகங்கள், விரைப்பை,விந்து நாளம், சிறுநீர் புறவழிகுழாய்.  பெண் இனப்பெருக்க மண்டலம் :உறுப்புகள்- அண்டகங்கள், ஃபெலோப்பியன் குழல், கர்ப்பப்பை,யோனிக்குழாய்.

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் - நெஃப்ரானின் அமைப்பு (Leavel2)

தொகுத்துக்கூறல்
ஒரு மில்லியன் நெஃப்ரான்கள் -அடிப்படை அலகு - நெஃப்ரான்(அ)நுண்குழல்கள்- இரண்டு பகுதி- கார்ப்பசல்,சிறுநீரக நுண்குழல்கள். கார்பசல் :கிண்ண வடிவம், பௌமானின் கிண்ணம், நுண்நாளதொகுப்பு .சிறுநீர் உருவாகும்முறை:மூன்று முறைகள் - கிளாமருலார் வடிகட்டுதல் ,குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்,குழல்களில் சுரத்தல். செயற்கை சிறுநீரகம் :ஹீமோடையாலிசிஸ்

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் - மனித கழிவு நீக்க மண்டலம் (Leavel2)

தொகுத்துக்கூறல்
வளர்ச்சிதை மாற்ற நிகழ்வு- நச்சுத்தன்மை பொருள்களை  தயாரித்தல்  சிறு நீரக அமைப்பு ;ஓரினை சிறு நீரகம்,சிறு நீர்ப்பை,சிறுநீர் புறவழி,தோல் - நீர், யூரியா, வியர்வை. நுரையீரல் - கார்பன்  டை ஆக்ஸைடு.  தோல்: உடலை மூடுதல்,உடலில் 15%, மனித வெப்ப நிலை 37டிகிரி செல்சியஸ். சிறுநீரகங்கள் :அடர் சிவப்பு நிறம்,11செ.மீ நீளம் 5செ.மீஅகலம், 3செ.மீ பருமன். தசை நார் இணைப்புத்திசு சிறு நீர்க்குழாய் -ஹைலம்,ரீனல் பெல்விஸ்,.சிறுநீர்ப்பை-ஒரு பை,இடுப்புக்குழியில் அமைந்துள்ளது. சிறுநீர்ப்புறவழி- ஓர் தசை,சிறு நீர்ப்புறவழி, சிறுநீரகசுழல்.சிறுநீரகத்தின் பணிகள்: நீரை சமப்படுத்துதல், சவ்வூடுபரவல.

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் - சிறுகுடல், கழிவு வெளியேற்றல் (Leavel 2)


தொகுத்துக்கூறல்
சிறுகுடல் :5-7மீட்டர்,மூன்று பகுதி -அ)முன்சிறுகுடல் ஆ)நடுசிறுகுடல்இ),பின் சிறுகுடல். கல்லீரல் : பெரிய சுரப்பி, செம்மண் நிறம்,இரண்டு கதுப்பு, பித்த நீர், கொழுப்பை சிதைத்தல்.கல்லீரல் பணிகள் : இரத்தம் உறைதல், நச்சுகளை வெளியேற்றுதல்.கணையம்:பிளவுட்ட இலை,கணைய நீர், லிப்பேஸ் டிரிப்சின், புரதம், ஸ்டார்ச்.குடல் சுரப்பிகள் :சுக்ரோஸ்,லிப்பேஸ்.உணவு உறிஞ்சுதல் :இரத்தம்,நின நீர் .உணவு தன்மையமாதல் :உணவை சேமித்தல். பெருங்குடல் :மூன்று பகுதி - முன் பெருங்குடல்,பெருங்குடல், மலக்குடல்.கழிவு வெளியேற்றல் :செரிக்காத உணவை வெளியேற்றல்.

Wednesday, October 24, 2018

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்-பற்கள், இரைப்பை ( Leavel 2)

தொகுத்துக்கூறல்
பற்கள் : உணவினை வெட்டுவதற்கு,பற்கள் இரண்டு வகை : பால் பற்கள், நிரந்த பற்கள். பற்கள் நான்கு வகை : வெட்டுப்பற்கள்,கோரைப்பற்கள்,முன்கடைவாய்ப்பற்கள் ,பின் ங.கடைவாய்ப்பற்கள் உமிழ்நீர் சுரப்பி - மூன்று :மேலண்ணச்சுரப்பி,நாவடிச்சுரப்பி, கீழ் மற்றும் மேல் தாடைச்சுரப்பி.தொண்டை:மூக்கு வாய் பின்னால். இரைப்பை :,Jஅமைப்பு, இரைப்பை நீர்,ஹைட்ரோகுளோரிக் அமிலம், பெப்சின் ,குடல் வால்.

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் - மனிதனின் செரிமான மண்டலம் ( Leavel 2)

தொகுத்துக்கூறல்
ஒரு செல்- பல செல் உயிரி - அடிப்படை அலகு செல்-தட்டைப்புழுக்கள் -பாலூட்டிகள்- தசைத்திசு, நரம்புத்திசு- இதயம், மூளை- செரிமான மண்டலம் : வைட்டமின், தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம், கொழுப்பு. படிநிலைகள்: உணவு உட்கொள்ளுதல், உட்கொள்ளுதல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மையமாதல். செரிமான மண்டலத்தின் உறுப்புகள்:உணவுப்பாதை, செரிமான சுரப்பிகள்.

திசுக்களின் அமைப்பு- மியாசிஸ் (Leavel 2)

தொகுத்துக்கூறல்
அறிமுகப்படுத்தியவர் -ஃபார்மர்- இனச்செல் -ஒரு தாய் நான்கு சேய் - இரண்டு பகுப்பு - அ)ஹெட்டிரோடைப்பிக் பகுப்பு:புரோ நிலை1;லெப்டோடீன்,சைகோட்டீன்,பேக்கிடீன்,டிப்ளோடீன், டயாகைனசிஸ்.மெட்டா நிலை1,அனா நிலை,டீலோநிலை 1,சைட்டோபிளாசபகுப்பு 1.ஆ)ஹோமோடைபிக்: புரோநிலை2,மெட்டா நிலை 2,அனா நிலை2,டீலோ நிலை2,சைட்டோபிளாசபகுப்பு2 -மியாசிஸ்ஸின் முக்கியத்துவம். 

திசுக்களின் அமைப்பு- மைட்டாசிஸ் (Leavel2)

தொகுத்துக்கூறல்
மைட்டாசிஸ்-கண்டுபிடித்தவர் ஃபிளம்மிங்- தாய் செல் ஒத்த சேய் செல் - ஒரே உட்கரு டிஎன்ஏ-சமபகுப்பு-இரு நிகழ்வு1)கேரியோகைனசிஸ் 2)சைட்டோகைனசிஸ் உட்கரு ஓய்வு நிலை -நியூக்ளியார்பகுப்பு :இரு சேய் உட்கரு, நான்கு நிலை அ)புரோ நிலை:குரோமோசோம் பிளவுற்று இரண்டுசென்ட்ரோசோம் ஆஸ்டர் கதிர் உருவாதல் ஆ)மெட்டா நிலை:குரோமோசோம் மையப்பகுதியில் வருதல்,இரண்டாக பகுப்படைந்து குரோமேடிட்டுடன் இணைதல்.இ)அனா நிலை:இரு சேய் குரோமோடிட்டுகள் உருவாதல். ஈ)டீலோ நிலை:சேய் உட்கரு மணி, உட்கரு சவ்வு உருவாதல். உ)சைட்டோபிளாசம் பகுப்படைந்து  இரு சேய் செல் உருவாதல்.மைட்டாஸிஸ் முக்கியத்துவம்.

திசுக்களின் அமைப்பு -நரம்பு திசு,செல் பகுப்பு (Leavel2)

தொகுத்துக்கூறல்
நரம்புதிசு:நரம்பு செல், நியூரான், அடிப்படை அலகு,உட்கரு சைட்டோபிளாசத்தோடு இணைத்தல்,புரோட்டோபிளாஸ்மிக் அமைப்பு,ஒரு கற்றை, நீண்ட நார்.தூண்டல்களை பெறும் திறன்,சமிக்ஞைகளை அனுப்புதல்,இணைப்புத்திசு இணைத்தல்.செல்பகுப்பு:அனைத்து உயிரி உருவாதல்,மூன்று வகை செல் பகுப்பு - ஏ மைட்டாசிஸ்,மைட்டாசிஸ்,மியாசிஸ்.

திசுக்களின் அமைப்பு - தசைத்திசு(Leavel2)

தொகுத்துக்கூறல்
தசை செல்கள்- நீண்டவை-பெரியவை- சுருங்கதக்கபுரதம்- மூன்று வகை-அ)எலும்பு சட்டக தசை:உடல் அசைவிற்கு காரணம், தன்னிச்சையாக செயல்படும்,உருளை வடிவம், மூட்டுத்தசை.ஆ)மென் தசை:கதிர் வடிவம்,கோடுகள் அற்றது,இயங்கு தசை,இரத்த நாளம் ,இரைப்பை சுரப்பி.இ)இதயத்தசை:உருளை வடிவம், கிளைகள், தன்னிச்சையற்றது, சுருங்கும் தன்மை.

திசுக்களின் அமைப்பு- திரவ இணைப்புத்திசு(Leavel2)

தொகுத்துக்கூறல்
பல பகுதிகளை இணைத்தல்- செல் இடைவெளி- செல்லிடைமேட்ரிக்ஸ்- அ)இரத்தம்:இரத்த சிவப்பணு-முட்டை வடிவம்,உட்கரு கிடையாது,ஆக்ஸிஜனை கடத்தல். இரத்த வெள்ளையணு-பெரியவை,கிராணுலோசைட்ஸ்,ஏகிராணுலோசைட்ஸ்.இரத்த தட்டுகள்-உட்கரு அற்றவை,இரத்தம் உறைதல்.ஆ)நிணநீர்-இரத்தம் மற்றும் திசுக்களுக்கிடையில் பொருள்களை பரிமாறுதல். 

திசுக்களின் அமைப்பு -ஆதார இணைப்பு திசு (Leavel2)

தொகுத்துக்கூறல்
எலும்பு சட்டக இணைப்புதிசு- உடல் அமைப்பு அளித்தல்-இரண்டு வகை- அ)குருத்தெலும்பு:விரைப்பு தன்மை,குறைந்த நாளம்,மூக்கு மற்றும் காது நுனி,ஆதார இளக்கத்தன்மை.ஆ)எலும்பு:இணைப்புதிசு,கால்சியம்,கொலாஜன் நார்,லேக்குனா,ஆஸ்டியோசைட்ஸ்கள்,வெற்றுக்குழி,எலும்பு மஜ்ஜை,உள்ளுறுப்புக்கு ஆதாரம் அளித்தல்.அடத்தியான இணைப்பு திசு முதன்மை கூறு:அ)தசை நாண்கள்:எலும்பு சட்டக தசையை எலும்புடன் இணைத்தல்ஆ)எலும்பை எலும்புடன் இணைத்தல்.

திசுக்களின் அமைப்பு - இணைப்புத்திசு(Leavel2)

தொகுத்துக்கூறல்
பரவலாக காணப்படும் -கூறுகள்:செல்லிடைப்பொருள்கள், செல்கள், நார்கள்.வகைகள்:முறையான இணைப்புத்திசு,ஆதார இணைப்புத்திசு,அடர்த்தியான இணைப்புத்திசு- அ,சிற்றிடை  விழையம்:நார்கள்,மேட்ரிக்ஸில்,கொலாஜன் நார்கள்,மீள் நார்கள்,ஃபைப்ரோபிளாஸ்ட் செல்,பழுது பார்த்தல், அடித்தளத்திசு .ஆ)கொழுப்புதிசு:அடிப்போசைட் செல், கோள முட்டை வடிவம்,கொலாஜன்,எலாஸ்டின் நார்,உடல் வெப்பத்தை சீராக்குதல்.

திசுக்களின் அமைப்பு - எளிய எபிதீலியம்,கூட்டு எபிதீலியம் (Leavel2)

தொகுத்துக்கூறல்
ஒற்றை அடுக்கு செல்- வகைகள் ஐந்து -தட்டை எபிதீலியம்- தெளிவான உட்கரு,தட்டை செல்கள்,ஒழுங்கற்ற எல்லை,நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாத்தல்,வடிகட்டுதல்.கன சதுர வடிவொத்த எபிதீலியம்- கன சதுர செல்,தைராய்டு சுரப்பியில்உள்ளது,உறிஞ்சு பரப்பு அதிகம்.தூண் எபிதீலியம்- தூண் அமைப்பு,சுரத்தல், உறிஞ்சுதல்.குறுயிழை எபிதீலியம் -வெளி நீட்சி,அண்டக்குழலில் காணப்படும். சுரக்கும் எபிதீலியம்- வேதிப்பொருள்களை சுரத்தல்,குடல் சுரப்பிகளில் பூச்சு.கூட்டு எபிதீலியம்-பல அடுக்கு,சுரத்தல் மற்றும் உறிஞ்சுதல், வாய் குழி, தொண்டையில் காணப்படும். 

திசுக்களின் அமைப்பு - எபிதீலியல் திசுக்கள் LeaveL2)

தொகுத்துக்கூறல்
எளிய திசு- பல அடுக்கு- உள் உறுப்புகளை சூழ்ந்தது- நெருக்கமானது- தாங்கு சவ்வு-கொலாஜன்-ரத்த நாளம் இல்லை- இணைப்புத்திசு- வகைகள்- எளிய எபிதீலியம், கூட்டு எபிதீலியம். எபிதீலியத்திசு செயல்பாடுகள்- மூடிய தோல்,உறுப்புகளுக்கு பாதுகாத்தல்,சத்துக்களை உறிஞ்சுதல்,கழிவுகளை நீக்குதல், நொதிகளை சுரத்தல்.

திசுக்களின் அமைப்பு- ஃபுளோயம், விலங்கு திசுக்கள்(Leavel2)

தொகுத்துக்கூறல்
ஒரு கூட்டுத்திசு- கூறுகள்- சல்லடைக்குழாய் கூறுகள்,துணை செல்கள்,ஃபுளோயம் பாரன்கைமா,ஃபுளோயம் நார்கள்.விலங்குத்திசுக்கள்- பல வகையான செல் -ஒரு குறிப்பிட்ட பணி -செல் படிப்பு செல்லியல்.வகைகள் - எபிதீலியத்திசு,இணைப்புத்திசு,தசைத்திசு,நரம்புத்திசு

திசுக்களின் அமைப்பு- கூட்டுத்திசு(Leavel2)

தொகுத்துக்கூறல்
பல வகை செல்கள்- குறிப்பிட்ட பணியை செய்தல்- உதாரணம் -சைலம், ஃபுளோயம்-சைலம் :கடத்தும் திசு, உறுப்புகள்- சைலம் டிரக்கீடுகள் -  நீண்ட குழல்,லிக்னின் சுவர்,புரோட்டோ பிளாசம் அற்றது.சைலம் நார்கள்- செல் நீண்டவை,லிக்னின் பெற்றவை,ஊட்டச்சத்து கடத்தல்.சைலக்குழாய்கள் -உருளை வடிவம்,லிக்னின் பெற்றவை,மையக்குழி,நீர் மற்றும் கனிமங்களை கடத்தல். சைலம்பாரன்கைமா-மெல்லிய சுவர்,ஸ்டார்ச் மற்றும் கொழுப்பு சேமித்தல்.

திசுக்களின் அமைப்பு- நிலைத்த திசு(leavel2)

தொகுத்துக்கூறல்
பகுப்படையும் திறன்- நிரந்தரமானவை- இரு வகை- எளியதிசு,கூட்டுத்திசு-எளிய திசு:பாரன்கைமா-உயிருள்ள செல்,முட்டை வடிவம், ஏரன்கைமா,குளோரன்கைமா.கோலன்கைமா:உயிருள்ளதிசு,லிக்னின்,பணிகள் - வலிமை அழித்தல்.ஸ்கிளீரன்கைமா:ஸ்கிளீரைடுகள்- தொகுப்பு.நார்கள் :நீண்ட ஸ்கிளீரன்கைமா.

திசுக்களின் அமைப்பு- ஆக்குத்திசு (Leavel2)

தொகுத்துக்கூறல்
மெரிஸ்டோல்- பெயர் சூட்டியவர்:நகேலி- சிறப்பு பண்புகள்- செல்கள்,முட்டை வடிவம்,நியூக்ளியஸ்,செல் பகுப்பு,உணவு சேமித்தல்- ஆக்குத்திசு வகைகள்- தோன்றிய விதம்- புரோமெரிஸ்டம்,முதல் நிலை ஆக்குத்திசு,இரண்டாம் நிலை ஆக்குத்திசு- அமைவிடம் -நுனி ஆக்குத்திசு, இடையாக்குத்திசு,பக்க ஆக்குத்திசு- பணிகள்- புரோட்டோடெர்ம்,புரோகேம்பியம்,தள ஆக்குத்திசு- செல்பிரிதல்-திரள்,வரி,தட்டு,-ஆக்குத்திசுபணிகள்.

திசுக்களின் அமைப்பு -தாவர திசுக்கள் (Leavel2)

தொகுத்துக்கூறல்
ஒரு செல்லால் ஆன உயிரி- பல செல் உயிரி - சிறப்பு செல்கள்,திசுக்கள், உறுப்புகள்,உறுப்பு அமைப்பு- பல செல் உயிரிகள் -கருமுட்டையில் இருந்து உருவாக்கம்- செல்பகுப்பு நிகழ்வு- தாவர திசுக்கள்- இரு வகை- ஆக்குத்திசு, நிலையான திசுக்கள். 

Monday, October 22, 2018

மனித உறுப்பு மண்டலங்கள்-நாளமில்லாச் சுரப்பி மற்றும் கழிவு நீக்க மண்டலம் (Leavel 1)

தொகுத்துக்கூறல்
உடலின் செயலை நாளமில்லா சுரப்பி ஒழுங்குபடுத்துதல்- உட்புறசூழலை பராமரித்தல்- ஹார்மோன்கள் சுரத்தல்- நாளமில்லாசுரப்பிகள் -பிட்யூட்டரி சுரப்பி,பீனியல் சுரப்பி,தைராய்டு சுரப்பி, தைமஸ் சுரப்பி ,கணையம்,அட்ரினல் சுரப்பி, இனப்பெருக்க உறுப்புகள். கழிவு நீக்க மண்டலம் -நைட்ரஜன் கலந்த கழிவு வெளியேற்றல்- சிறுநீர்ப்பை,சிறுநீர்நாளம்,சிறுநீர்ப்புறவழி- சிறுநீரகம் -அவரை விதை வடிவம், அடிப்படை அலகு நெஃப்ரான்.

மனித உறுப்பு மண்டலங்கள்- உணர் உறுப்புகள்(Leavel1)

தொகுத்துக்கூறல்
வெளி உலகின் சாளரங்கள் -ஐந்து உணர் உறுப்புகள் - கண்கள்,காதுகள்,மூக்கு,நாக்கு,தோல்- பார்த்தல் ,கேட்டல்,நுகர்தல்,சுவைத்தல்-கண்கள் -பார்பதற்கு,தூசி பாதுகாக்க கண் இமை-செவிகள் - விருப்பமான, விருப்பம் இல்லாத ஒலியை கேட்க,உடலை சம நிலையில் வைக்க,மூன்று அடுக்கு -புறச்செவி, நடுச்செவி,உட் செவி -தோல் - உடல் முழுவதும், பொருள்களை உணர்தல் ,ஈரப்பசையோடு வைத்தல். பணிகள் -உடலை பாது காத்தல்,வைட்டமின் Dஅளித்தல்.

மனித உறுப்பு மண்டலங்கள்-நரம்பு மண்டலம் (Leavel1)

தொகுத்துக்கூறல்
நன்கு வளர்ச்சி அடைந்த நரம்பு மண்டலம்- நியூரான்கள் அல்லது செல்கள்- பணிகள் -இணைந்து கடத்தல் ஒருங்கிணைப்பு- மூளை- கபாலக்குழி- மூன்று உறை -மூளை உறை-மூன்று பிரிவு- முன் மூளை,நடு மூளை,பின் மூளை-மத்திய கட்டுபாட்டு மையம்- தண்டுவடம் -பின் மூளை தொடர்ச்சி- மூளையை நரம்புடன் இணைத்தல்- நரம்பு மண்டலத்தின் செயல்கள்-உணர்ச்சி உள்ளீடு,ஒருங்கிணைப்பு,செயல் வெளிபாடு.

மனித உறுப்பு மண்டலங்கள்- இரத்த ஓட்ட மண்டலம் (Leavel1)

தொகுத்துக்கூறல்
இதயம், இரத்தக்குழாய்கள்,இரத்தம்-  வாயுக்கள் கழிவுப்பொருள்கள்,ஹார்மோன்களை கடத்தல்- நோய்கிருமிகளிடமிருந்து பாதுகாத்தல்- உடலை சீராக வைத்தல்-இதயம்- நான்கு அறை- உறை பெரிகார்டியம்- இரத்தத்தை உந்துதல் -இரத்தக்குழாய்கள்- மூன்று வகை- தமனிகள்,சிரைகள்,தந்துகிகள்-இரத்தம்- பிளாஸ்மா, இரத்த அணுக்கள்- இரத்த வெள்ளை அணுக்கள், இரத்த சிவப்பணு, இரத்தத்தட்டுகள்

மனித உறுப்பு மண்டலங்கள் -சுவாச மண்டலம் (Leavel1)

தொகுத்துக்கூறல்
வாயுக்களின் பரிமாற்றம்- நாசித்துளைகள்- நாசிக்குழி-தொண்டை -குரல் வளை- மூச்சுக்குழல்- கிளை மூச்சுக்குழல்- நுரையீரல்-O2மற்றும் CO2பரிமாற்றம்-  நுரையீரல் -சுவாச குழாய் -காற்றுக்குழாய்- நுன்காற்றுப்பைகளில் திறக்கும்- மூன்று செயல் நிலைகள் -வெளி சுவாசம்- O2உள்ளிழுக்கப்பட்டு CO2வெளிவிடுதல்- உட் சுவாசம்- சிவப்பணுக்களுக்கு ஹீமோகுளோபின் கடத்தப்படுதல்- செல் சுவாசம் -செல்கள் O2எடுத்துCO2வெளிவிடுதல்.

மனித உறுப்பு மண்டலங்கள்- செரிமான மண்டலம்(Leavel1)

தொகுத்துக்கூறல்
உணவுக்குழாய் ,செரிமான சுரப்பி உள்ளது -சிக்கலான உணவுப்பொருள் -எளிய மூலக்கூறு -உணவு உட்கிரகித்தல்- உமிழ் நீர் சுரப்பி,கல்லீரல்,கணையம்- உணவுக்குழாய் 9மீட்டர்-இரைப்பை பிரதான உறுப்பு- சிறு குடல் உட்கிரகித்தல் -உணவுப்பாதை பாகங்கள்-வாய்-வாய்க்குழி- தொண்டை-உணவுக்குழல்- இரைப்பை-சிறுகுடல் -பெருங்குடல்-மலவாய்.

மனித உறுப்பு மண்டலங்கள்-தசை மண்டலம்(Leavel1)

தொகுத்துக்கூறல்
எலும்பு மண்டலம் தசைமண்டலம் இணைந்தது-சுருங்கி விரியும் தன்மை-உடலை சமநிலையில் வைத்திருக்கும்- உடலை பராமரித்தல்-மூன்று வகை தசை-எலும்புத்தசைகள் -மென் தசைகள் -இதயத்தசைகள்-மூட்டுகளை அசைக்க தேவை- ஒரு தசை சுருங்க மற்றொன்று விரியும்- எலும்புத்தசை-விருப்பத்திற்கேற்ப செயல் படும்-எ.கா கை தசைகள்- மென்தசை- கட்டுபடாத இயங்குதசை-இதயத்தசை -கட்டுபடாத இயங்கு தசை.

வெப்பம்-வெப்பமூலங்கள்(Leavel 1)

தொகுத்துக்கூறல்

வெப்பத்தை உணர்தல்-உணவு சமைக்க- வெப்ப மூலங்கள்- நான்கு- சூரியன்- எரிதல்-உராய்தல்-மின்சாரம்- வெப்பம் -மூலக்கூறு அதிர்வு-இயக்கம் அதிகரிப்பு-வெப்பநிலை உயர்வு-வெப்பத்தின் அலகு ஜீல்- சூடான பொருள் காபி- குளிர்ச்சியான பொருள் ஐஸ்கிரீம்- வெப்பநிலை- SI அலகு கெல்வின்- சென்டிகிரேட் 

வெப்பம் -நீள் விரிவு மற்றும் பரும விரிவு((Leavel1)

தொகுத்துக்கூறல்
திண்ம பொருள் வரையறுக்கப்பட்ட வடிவம்- சூடுபடுத்தும் போது விரிவடைதல்-நீள் விரிவு-பொருளின் நீளம் அதிகரிப்பு -பருமவிரிவு -பருமன் அதிகரிப்பு- வெப்ப விரிவின் பயன்கள் -மரசட்டகத்தின் மீது இரும்பு வளையம் பொறுத்தல்- கடையாணி -வெப்ப விரிவு உதாரணம்-இரயில் தண்டவாளம்- கண்ணாடி குவளை விரிசல்-மின்சாரக்கம்பிகள்.

வெப்பம்- வெப்பம் மற்றும் வெப்பநிலை (Leavel1)

தொகுத்துக்கூறல்
வெப்பம் ,வெப்பநிலை ஒன்றல்ல-வெப்ப நிலை-அணுக்கள் மூலக்கூறு வேகம்,சராசரி இயக்க ஆற்றல்-வெப்பம்- மூலக்கூறு எண்ணிக்கை -மொத்த இயக்க ஆற்றல் -வெப்ப அலகு கலோரி- வெப்பம் பரவுதல்- வெப்ப ஆற்றல் பாயும் திசை- வெப்ப அதிகமான இடத்திலிருந்து குறைந்த இடம்- வெப்பச்சமநிலை- திண்ம பொருள்கள் விரிவடைதல்-வெப்ப படுத்தும்போது விரிவடைதல் -வெப்ப விரிவடைதல்