ஆர்வமூட்டல்
*அரிசியில் எந்த பொருள்கள் எல்லாம் இருக்கும்?
*அதை எவ்வாறு நீக்குவாய்?
*அதை நீக்க எதை பயன் படுத்துவாய்?
விளக்குதல்
தெளிய வைத்து இறுத்தல்-நாம் வீட்டில் அரிசியை கழுவும் போது லேசான மாசுக்கள் நீரில் மிதக்கும் எடை அதிகமுள்ள அரிசி நீரில் மூழ்கி அடியில் தங்கும் இம்முறை தெளிய வைத்து இறுத்தல்.கலங்கலான நீரிலிருந்து சேறு நீக்குதல்- ஒரு கலவையில் கனமான பொருள்கள் இருப்பின் அவற்றைச்சிறிது நேரம் அசைக்காமல் வைக்கும் பொழுது எடை அதிகமான பொருள் வண்டலாகத்தங்கி மேலடுக்கில் தெளிந்த நீர்மம் கிடைக்கும் இம்முறை படிய வைத்தல்.வடிகட்டுதல் -ஒரு கலவையில் உள்ள களி மண்,மணல் போன்ற கரையாத பொருள்களை வடிதாளை பயன்படுத்தி நீக்கும் முறை வடிகட்டுதல்.உணவுக்கலப்படம்-நாம் வாங்கும் பொருள்களில் தேவையற்ற பொருள்கள் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் காணப்படும் இதற்கு உணவுக்கலப்படம் எனப்படும்.
தொகுத்துரைத்தல்
தெளிய வைத்து இறுத்தல்-அரிசியில் மாசு நீக்குதல் -படியவைத்தல்-வடிகட்டுதல் -நுண்ணிய மாசு நீக்குதல்-உணவுக்கலப்படம்.

No comments:
Post a Comment