Monday, November 19, 2018
செல் - செல்லின் வகைகள் (Leavel1)
தொகுத்துக்கூறல்
செல் இரண்டு வகை- தெளிவற்ற உட்கரு புரோகேரியாட்டிக்செல் - தெளிவான உட்கரு யூகேரியாட்டிக்செல்-புரோகேரியாட்டிக்செல் :பாக்டீரியா, உட்கரு நியூக்ளியாய்டு,0.003மைக்ரோமீட்டர் - 2.0மைக்ரோமீட்டர். யூகேரியாட்டிக்செல்:அளவில் பெரியவை,நுண் உறுப்புகளை கொண்டுள்ளது எ.கா பூஞ்சைகள்

செல் - செல்லின் அமைப்பு ( Leavel 1)
தொகுத்துக்கூறல்
செல் மூன்று முக்கிய பகுதி- வெளி உறை செல்சவ்வு- திரவ சைட்டோபிளாசம்- உட்கரு- நுண் உறுப்புகள் -செல்லின் அளவு- மைக்ரோமீட்டர் -கூட்டுநுண்ணோக்கி -பாக்டீரியா ஒரு செல் உயிரி- 0.1-0.5மைக்ரோமீட்டர் -செல்லின் வடிவம் வேறுபடும் -செல்களின் எண்ணிக்கை மாறுபடும்.

செல் -செல்கள் (Leavel 1)
தொகுத்துக்கூறல்
சுவரின் அடிப்படைஅலகு- உயிரி செயல் அலகு செல்-அடிப்படை பண்பு மற்றும் செல்- ஒரு செல் உயிரி -பல செல் உயிரி- செல்லை கண்டுபிடித்தவர் -ராபர்ட் ஹீக்- கூட்டு நுண்ணோக்கியை கண்டறிந்தவர் -மைக்ரோகிராபியா -செல்லுலா சிறிய அறை- செல் உயிரியல்

Thursday, November 15, 2018
காற்று - தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கையில் காற்றின் முக்கியத்துவம்(Leavel1)
தொகுத்துக்கூறல்
தாவரங்களின் சுவாசம்:வளர்ச்சிக்கு ஆற்றல் தேவை,ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன்-டை - ஆக்சைடைடு வெளியிடுதல்-வாயு பரிமாற்றம் ஸ்டொமட்டா.ஒளிச்சேர்க்கை
கார்பன்-டை- ஆக்சைடு+நீர்-உணவு +ஆக்சிஜன். விலங்குளின் சுவாசம் :ஆக்சிஜன் 21%,உணவு+ஆக்சிஜன் -கார்பன்-டை-ஆக்சைடு+நீர் +ஆற்றல்

காற்று -காற்றின் இயைபு (Leavel1)
தொகுத்துக்கூறல்
காற்றின் பெரும்பகுதி -நைட்ரஜன் - 4/5,ஆக்சிஜன்1/5.சிறிதளவு கார்பன்-டை - ஆக்சைடு,நீராவி,ஆர்கான், ஹீலியம் -எரிதல் -வெப்பம் மற்றும் ஒளி -உள்ளெரிதல் - வெப்பம்- ராக்கெட்டுகளில் எரிபொருளுடன் ஆக்சிஜன் இணைத்து அனுப்புதல்

காற்று - ஆக்சிஜன்,கார்பன்-டை - ஆக்சைடு,நைட்ரஜன் காற்றில் கலந்துள்ளதை கண்டறிதல்(Leavel1)
தொகுத்துக்கூறல்
காற்று ஒரு கலவை- கண்டறிந்தவர் -ஜோசப் பிரிஸ்ட்லி- நெருப்பு எரிவதற்கு ஆக்சிஜன் தேவை- காற்றில் ஆக்சிஜன், கார்பன் -டை -ஆக்சைடு வாயு உள்ளது.ஒளிசேர்க்கையில் ஆக்சிஜன் வெளியாகிறது - இரும்பு துருபிடிக்க ஆக்சிஜன் காரணம் - நைட்ரஜன் கண்டறிந்தவர் - ரூதர்ஃபோர்டு

காற்று-வளிமண்டலம் (leavel 1)
தொகுத்துக்கூறல்
பார்க்க இயலாது- உணர முடியும் - வளிமண்டலம் -800கி.மீ மேல் - வளிமண்டலம் - ஐந்து அடுக்கு -அடிவளிமண்டலம்,அடுக்குவளிமண்டலம் -இடைவெளிமண்டலம்,அயனி மண்டலம், புறவளி மண்டலம் -பூமியில் இருந்து 16கீ.மீ

Subscribe to:
Posts (Atom)