Thursday, November 15, 2018

காற்று - ஆக்சிஜன்,கார்பன்-டை - ஆக்சைடு,நைட்ரஜன் காற்றில் கலந்துள்ளதை கண்டறிதல்(Leavel1)

தொகுத்துக்கூறல்
காற்று ஒரு  கலவை- கண்டறிந்தவர் -ஜோசப் பிரிஸ்ட்லி-  நெருப்பு எரிவதற்கு ஆக்சிஜன் தேவை- காற்றில் ஆக்சிஜன், கார்பன் -டை -ஆக்சைடு வாயு உள்ளது.ஒளிசேர்க்கையில் ஆக்சிஜன் வெளியாகிறது - இரும்பு துருபிடிக்க ஆக்சிஜன் காரணம் - நைட்ரஜன் கண்டறிந்தவர் - ரூதர்ஃபோர்டு


காற்று-வளிமண்டலம் (leavel 1)

தொகுத்துக்கூறல்
பார்க்க இயலாது- உணர முடியும் - வளிமண்டலம் -800கி.மீ மேல் - வளிமண்டலம் - ஐந்து அடுக்கு -அடிவளிமண்டலம்,அடுக்குவளிமண்டலம் -இடைவெளிமண்டலம்,அயனி மண்டலம், புறவளி மண்டலம் -பூமியில் இருந்து 16கீ.மீ

Thursday, October 25, 2018

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் -மனித இனப்பெருக்க மண்டலம் ( leavel 2)

தொகுத்துக்கூறல்
இனப்பெருக்கம் செய்யும் தன்மை- ஆண்களுக்கு முதிர்ச்சி 13-14 வயது - பெண்களுக்கு11-13.  ஆண் இனப்பெருக்க மண்டலம்:உறுப்புகள் -விந்தகங்கள், விரைப்பை,விந்து நாளம், சிறுநீர் புறவழிகுழாய்.  பெண் இனப்பெருக்க மண்டலம் :உறுப்புகள்- அண்டகங்கள், ஃபெலோப்பியன் குழல், கர்ப்பப்பை,யோனிக்குழாய்.

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் - நெஃப்ரானின் அமைப்பு (Leavel2)

தொகுத்துக்கூறல்
ஒரு மில்லியன் நெஃப்ரான்கள் -அடிப்படை அலகு - நெஃப்ரான்(அ)நுண்குழல்கள்- இரண்டு பகுதி- கார்ப்பசல்,சிறுநீரக நுண்குழல்கள். கார்பசல் :கிண்ண வடிவம், பௌமானின் கிண்ணம், நுண்நாளதொகுப்பு .சிறுநீர் உருவாகும்முறை:மூன்று முறைகள் - கிளாமருலார் வடிகட்டுதல் ,குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்,குழல்களில் சுரத்தல். செயற்கை சிறுநீரகம் :ஹீமோடையாலிசிஸ்

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் - மனித கழிவு நீக்க மண்டலம் (Leavel2)

தொகுத்துக்கூறல்
வளர்ச்சிதை மாற்ற நிகழ்வு- நச்சுத்தன்மை பொருள்களை  தயாரித்தல்  சிறு நீரக அமைப்பு ;ஓரினை சிறு நீரகம்,சிறு நீர்ப்பை,சிறுநீர் புறவழி,தோல் - நீர், யூரியா, வியர்வை. நுரையீரல் - கார்பன்  டை ஆக்ஸைடு.  தோல்: உடலை மூடுதல்,உடலில் 15%, மனித வெப்ப நிலை 37டிகிரி செல்சியஸ். சிறுநீரகங்கள் :அடர் சிவப்பு நிறம்,11செ.மீ நீளம் 5செ.மீஅகலம், 3செ.மீ பருமன். தசை நார் இணைப்புத்திசு சிறு நீர்க்குழாய் -ஹைலம்,ரீனல் பெல்விஸ்,.சிறுநீர்ப்பை-ஒரு பை,இடுப்புக்குழியில் அமைந்துள்ளது. சிறுநீர்ப்புறவழி- ஓர் தசை,சிறு நீர்ப்புறவழி, சிறுநீரகசுழல்.சிறுநீரகத்தின் பணிகள்: நீரை சமப்படுத்துதல், சவ்வூடுபரவல.

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் - சிறுகுடல், கழிவு வெளியேற்றல் (Leavel 2)


தொகுத்துக்கூறல்
சிறுகுடல் :5-7மீட்டர்,மூன்று பகுதி -அ)முன்சிறுகுடல் ஆ)நடுசிறுகுடல்இ),பின் சிறுகுடல். கல்லீரல் : பெரிய சுரப்பி, செம்மண் நிறம்,இரண்டு கதுப்பு, பித்த நீர், கொழுப்பை சிதைத்தல்.கல்லீரல் பணிகள் : இரத்தம் உறைதல், நச்சுகளை வெளியேற்றுதல்.கணையம்:பிளவுட்ட இலை,கணைய நீர், லிப்பேஸ் டிரிப்சின், புரதம், ஸ்டார்ச்.குடல் சுரப்பிகள் :சுக்ரோஸ்,லிப்பேஸ்.உணவு உறிஞ்சுதல் :இரத்தம்,நின நீர் .உணவு தன்மையமாதல் :உணவை சேமித்தல். பெருங்குடல் :மூன்று பகுதி - முன் பெருங்குடல்,பெருங்குடல், மலக்குடல்.கழிவு வெளியேற்றல் :செரிக்காத உணவை வெளியேற்றல்.

Wednesday, October 24, 2018

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்-பற்கள், இரைப்பை ( Leavel 2)

தொகுத்துக்கூறல்
பற்கள் : உணவினை வெட்டுவதற்கு,பற்கள் இரண்டு வகை : பால் பற்கள், நிரந்த பற்கள். பற்கள் நான்கு வகை : வெட்டுப்பற்கள்,கோரைப்பற்கள்,முன்கடைவாய்ப்பற்கள் ,பின் ங.கடைவாய்ப்பற்கள் உமிழ்நீர் சுரப்பி - மூன்று :மேலண்ணச்சுரப்பி,நாவடிச்சுரப்பி, கீழ் மற்றும் மேல் தாடைச்சுரப்பி.தொண்டை:மூக்கு வாய் பின்னால். இரைப்பை :,Jஅமைப்பு, இரைப்பை நீர்,ஹைட்ரோகுளோரிக் அமிலம், பெப்சின் ,குடல் வால்.