Wednesday, October 24, 2018

திசுக்களின் அமைப்பு- கூட்டுத்திசு(Leavel2)

தொகுத்துக்கூறல்
பல வகை செல்கள்- குறிப்பிட்ட பணியை செய்தல்- உதாரணம் -சைலம், ஃபுளோயம்-சைலம் :கடத்தும் திசு, உறுப்புகள்- சைலம் டிரக்கீடுகள் -  நீண்ட குழல்,லிக்னின் சுவர்,புரோட்டோ பிளாசம் அற்றது.சைலம் நார்கள்- செல் நீண்டவை,லிக்னின் பெற்றவை,ஊட்டச்சத்து கடத்தல்.சைலக்குழாய்கள் -உருளை வடிவம்,லிக்னின் பெற்றவை,மையக்குழி,நீர் மற்றும் கனிமங்களை கடத்தல். சைலம்பாரன்கைமா-மெல்லிய சுவர்,ஸ்டார்ச் மற்றும் கொழுப்பு சேமித்தல்.

திசுக்களின் அமைப்பு- நிலைத்த திசு(leavel2)

தொகுத்துக்கூறல்
பகுப்படையும் திறன்- நிரந்தரமானவை- இரு வகை- எளியதிசு,கூட்டுத்திசு-எளிய திசு:பாரன்கைமா-உயிருள்ள செல்,முட்டை வடிவம், ஏரன்கைமா,குளோரன்கைமா.கோலன்கைமா:உயிருள்ளதிசு,லிக்னின்,பணிகள் - வலிமை அழித்தல்.ஸ்கிளீரன்கைமா:ஸ்கிளீரைடுகள்- தொகுப்பு.நார்கள் :நீண்ட ஸ்கிளீரன்கைமா.

திசுக்களின் அமைப்பு- ஆக்குத்திசு (Leavel2)

தொகுத்துக்கூறல்
மெரிஸ்டோல்- பெயர் சூட்டியவர்:நகேலி- சிறப்பு பண்புகள்- செல்கள்,முட்டை வடிவம்,நியூக்ளியஸ்,செல் பகுப்பு,உணவு சேமித்தல்- ஆக்குத்திசு வகைகள்- தோன்றிய விதம்- புரோமெரிஸ்டம்,முதல் நிலை ஆக்குத்திசு,இரண்டாம் நிலை ஆக்குத்திசு- அமைவிடம் -நுனி ஆக்குத்திசு, இடையாக்குத்திசு,பக்க ஆக்குத்திசு- பணிகள்- புரோட்டோடெர்ம்,புரோகேம்பியம்,தள ஆக்குத்திசு- செல்பிரிதல்-திரள்,வரி,தட்டு,-ஆக்குத்திசுபணிகள்.

திசுக்களின் அமைப்பு -தாவர திசுக்கள் (Leavel2)

தொகுத்துக்கூறல்
ஒரு செல்லால் ஆன உயிரி- பல செல் உயிரி - சிறப்பு செல்கள்,திசுக்கள், உறுப்புகள்,உறுப்பு அமைப்பு- பல செல் உயிரிகள் -கருமுட்டையில் இருந்து உருவாக்கம்- செல்பகுப்பு நிகழ்வு- தாவர திசுக்கள்- இரு வகை- ஆக்குத்திசு, நிலையான திசுக்கள். 

Monday, October 22, 2018

மனித உறுப்பு மண்டலங்கள்-நாளமில்லாச் சுரப்பி மற்றும் கழிவு நீக்க மண்டலம் (Leavel 1)

தொகுத்துக்கூறல்
உடலின் செயலை நாளமில்லா சுரப்பி ஒழுங்குபடுத்துதல்- உட்புறசூழலை பராமரித்தல்- ஹார்மோன்கள் சுரத்தல்- நாளமில்லாசுரப்பிகள் -பிட்யூட்டரி சுரப்பி,பீனியல் சுரப்பி,தைராய்டு சுரப்பி, தைமஸ் சுரப்பி ,கணையம்,அட்ரினல் சுரப்பி, இனப்பெருக்க உறுப்புகள். கழிவு நீக்க மண்டலம் -நைட்ரஜன் கலந்த கழிவு வெளியேற்றல்- சிறுநீர்ப்பை,சிறுநீர்நாளம்,சிறுநீர்ப்புறவழி- சிறுநீரகம் -அவரை விதை வடிவம், அடிப்படை அலகு நெஃப்ரான்.

மனித உறுப்பு மண்டலங்கள்- உணர் உறுப்புகள்(Leavel1)

தொகுத்துக்கூறல்
வெளி உலகின் சாளரங்கள் -ஐந்து உணர் உறுப்புகள் - கண்கள்,காதுகள்,மூக்கு,நாக்கு,தோல்- பார்த்தல் ,கேட்டல்,நுகர்தல்,சுவைத்தல்-கண்கள் -பார்பதற்கு,தூசி பாதுகாக்க கண் இமை-செவிகள் - விருப்பமான, விருப்பம் இல்லாத ஒலியை கேட்க,உடலை சம நிலையில் வைக்க,மூன்று அடுக்கு -புறச்செவி, நடுச்செவி,உட் செவி -தோல் - உடல் முழுவதும், பொருள்களை உணர்தல் ,ஈரப்பசையோடு வைத்தல். பணிகள் -உடலை பாது காத்தல்,வைட்டமின் Dஅளித்தல்.

மனித உறுப்பு மண்டலங்கள்-நரம்பு மண்டலம் (Leavel1)

தொகுத்துக்கூறல்
நன்கு வளர்ச்சி அடைந்த நரம்பு மண்டலம்- நியூரான்கள் அல்லது செல்கள்- பணிகள் -இணைந்து கடத்தல் ஒருங்கிணைப்பு- மூளை- கபாலக்குழி- மூன்று உறை -மூளை உறை-மூன்று பிரிவு- முன் மூளை,நடு மூளை,பின் மூளை-மத்திய கட்டுபாட்டு மையம்- தண்டுவடம் -பின் மூளை தொடர்ச்சி- மூளையை நரம்புடன் இணைத்தல்- நரம்பு மண்டலத்தின் செயல்கள்-உணர்ச்சி உள்ளீடு,ஒருங்கிணைப்பு,செயல் வெளிபாடு.