Monday, October 22, 2018

மனித உறுப்பு மண்டலங்கள்- இரத்த ஓட்ட மண்டலம் (Leavel1)

தொகுத்துக்கூறல்
இதயம், இரத்தக்குழாய்கள்,இரத்தம்-  வாயுக்கள் கழிவுப்பொருள்கள்,ஹார்மோன்களை கடத்தல்- நோய்கிருமிகளிடமிருந்து பாதுகாத்தல்- உடலை சீராக வைத்தல்-இதயம்- நான்கு அறை- உறை பெரிகார்டியம்- இரத்தத்தை உந்துதல் -இரத்தக்குழாய்கள்- மூன்று வகை- தமனிகள்,சிரைகள்,தந்துகிகள்-இரத்தம்- பிளாஸ்மா, இரத்த அணுக்கள்- இரத்த வெள்ளை அணுக்கள், இரத்த சிவப்பணு, இரத்தத்தட்டுகள்

மனித உறுப்பு மண்டலங்கள் -சுவாச மண்டலம் (Leavel1)

தொகுத்துக்கூறல்
வாயுக்களின் பரிமாற்றம்- நாசித்துளைகள்- நாசிக்குழி-தொண்டை -குரல் வளை- மூச்சுக்குழல்- கிளை மூச்சுக்குழல்- நுரையீரல்-O2மற்றும் CO2பரிமாற்றம்-  நுரையீரல் -சுவாச குழாய் -காற்றுக்குழாய்- நுன்காற்றுப்பைகளில் திறக்கும்- மூன்று செயல் நிலைகள் -வெளி சுவாசம்- O2உள்ளிழுக்கப்பட்டு CO2வெளிவிடுதல்- உட் சுவாசம்- சிவப்பணுக்களுக்கு ஹீமோகுளோபின் கடத்தப்படுதல்- செல் சுவாசம் -செல்கள் O2எடுத்துCO2வெளிவிடுதல்.

மனித உறுப்பு மண்டலங்கள்- செரிமான மண்டலம்(Leavel1)

தொகுத்துக்கூறல்
உணவுக்குழாய் ,செரிமான சுரப்பி உள்ளது -சிக்கலான உணவுப்பொருள் -எளிய மூலக்கூறு -உணவு உட்கிரகித்தல்- உமிழ் நீர் சுரப்பி,கல்லீரல்,கணையம்- உணவுக்குழாய் 9மீட்டர்-இரைப்பை பிரதான உறுப்பு- சிறு குடல் உட்கிரகித்தல் -உணவுப்பாதை பாகங்கள்-வாய்-வாய்க்குழி- தொண்டை-உணவுக்குழல்- இரைப்பை-சிறுகுடல் -பெருங்குடல்-மலவாய்.

மனித உறுப்பு மண்டலங்கள்-தசை மண்டலம்(Leavel1)

தொகுத்துக்கூறல்
எலும்பு மண்டலம் தசைமண்டலம் இணைந்தது-சுருங்கி விரியும் தன்மை-உடலை சமநிலையில் வைத்திருக்கும்- உடலை பராமரித்தல்-மூன்று வகை தசை-எலும்புத்தசைகள் -மென் தசைகள் -இதயத்தசைகள்-மூட்டுகளை அசைக்க தேவை- ஒரு தசை சுருங்க மற்றொன்று விரியும்- எலும்புத்தசை-விருப்பத்திற்கேற்ப செயல் படும்-எ.கா கை தசைகள்- மென்தசை- கட்டுபடாத இயங்குதசை-இதயத்தசை -கட்டுபடாத இயங்கு தசை.

வெப்பம்-வெப்பமூலங்கள்(Leavel 1)

தொகுத்துக்கூறல்

வெப்பத்தை உணர்தல்-உணவு சமைக்க- வெப்ப மூலங்கள்- நான்கு- சூரியன்- எரிதல்-உராய்தல்-மின்சாரம்- வெப்பம் -மூலக்கூறு அதிர்வு-இயக்கம் அதிகரிப்பு-வெப்பநிலை உயர்வு-வெப்பத்தின் அலகு ஜீல்- சூடான பொருள் காபி- குளிர்ச்சியான பொருள் ஐஸ்கிரீம்- வெப்பநிலை- SI அலகு கெல்வின்- சென்டிகிரேட் 

வெப்பம் -நீள் விரிவு மற்றும் பரும விரிவு((Leavel1)

தொகுத்துக்கூறல்
திண்ம பொருள் வரையறுக்கப்பட்ட வடிவம்- சூடுபடுத்தும் போது விரிவடைதல்-நீள் விரிவு-பொருளின் நீளம் அதிகரிப்பு -பருமவிரிவு -பருமன் அதிகரிப்பு- வெப்ப விரிவின் பயன்கள் -மரசட்டகத்தின் மீது இரும்பு வளையம் பொறுத்தல்- கடையாணி -வெப்ப விரிவு உதாரணம்-இரயில் தண்டவாளம்- கண்ணாடி குவளை விரிசல்-மின்சாரக்கம்பிகள்.

வெப்பம்- வெப்பம் மற்றும் வெப்பநிலை (Leavel1)

தொகுத்துக்கூறல்
வெப்பம் ,வெப்பநிலை ஒன்றல்ல-வெப்ப நிலை-அணுக்கள் மூலக்கூறு வேகம்,சராசரி இயக்க ஆற்றல்-வெப்பம்- மூலக்கூறு எண்ணிக்கை -மொத்த இயக்க ஆற்றல் -வெப்ப அலகு கலோரி- வெப்பம் பரவுதல்- வெப்ப ஆற்றல் பாயும் திசை- வெப்ப அதிகமான இடத்திலிருந்து குறைந்த இடம்- வெப்பச்சமநிலை- திண்ம பொருள்கள் விரிவடைதல்-வெப்ப படுத்தும்போது விரிவடைதல் -வெப்ப விரிவடைதல்